57 வயதில் அசத்தும் தடகள வீரர் மெயின்சன் பீட்டர்
சாதிக்க வயது ஒருபோதும் தடையில்லை என்பதை நிரூபித்து காட்டியுள்ளார், 57 வயது தடகள வீரர், மெயின்சன் பீட்டர்..
உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றும் போதிய பணம் இல்லாமல் அல்லாடும் 57 வயது வீரரின் அவல நிலையை விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு..
Next Story