செல்போன் கோபுரத்தில் ஏறிய இளைஞர் - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை மிரட்டல்

காஞ்சிபுரத்தில் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
செல்போன் கோபுரத்தில் ஏறிய இளைஞர் - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை மிரட்டல்
x
காஞ்சிபுரத்தில் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. அதே பகுதியை சேர்ந்த சுதாகர் என்ற இளைஞர், குடிபோதையில், செல்போன் கோபுரம் மீது ஏறி குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோஷமிட்டு, தற்கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளைஞரை, கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்