கன்னியாகுமரியிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்
x
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி அருகே அழகிய மண்டபம் பகுதியில் வருவாய்துறை பறக்கும் படையினர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக சென்ற மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 8 டன் ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஓட்டுனர் ஜெகன் என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்