ரூ.13 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்கள் மீட்பு - உரிமையாளர்களிடம் ஒப்படைத்த போலீசார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு போன 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 80 செல்போன்கள், போலீசாரால் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ரூ.13 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்கள் மீட்பு - உரிமையாளர்களிடம் ஒப்படைத்த போலீசார்
x
கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு போன 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 80 செல்போன்கள், போலீசாரால் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. செல்போன் திருட்டு தொடர்பாக, குமரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் அடிப்படையில், போலீசார், 13 லட்ச ரூபாய் மதிப்புள்ள 80 செல்போன்களை மீட்டனர். இந்நிலையில், மீட்கப்பட்ட செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத், உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்