தென்னிந்திய பேட்டரி விநியோக​ஸ்தர்கள் சந்திப்பு - நிகழ்வில் புதிய இ-ரிக்‌ஷா பேட்டரிகள் அறிமுகம்

ஊட்டியில் தென்னிந்திய பேட்டரி விநியோகஸ்தர்களின் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த சந்திப்பில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களை சேர்ந்த பேட்டரி வியாபாரிகள் பங்கேற்றனர்.
தென்னிந்திய பேட்டரி விநியோக​ஸ்தர்கள் சந்திப்பு - நிகழ்வில் புதிய இ-ரிக்‌ஷா பேட்டரிகள் அறிமுகம்
x
ஊட்டியில் தென்னிந்திய பேட்டரி விநியோகஸ்தர்களின் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த சந்திப்பில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களை சேர்ந்த பேட்டரி வியாபாரிகள் பங்கேற்றனர். நிகழ்வை குத்து விளக்கு ஏற்றி தொடக்கி வைத்த OKAYA பேட்டரிஸ் நிறுனத்தின் இயக்குநர் குப்தா ஜீ, புதிய இ- ரிக்‌ஷா பேட்டரிகளை அறிமுகப்படுத்தினார். இதனை தொடர்ந்து நடைபெற்ற நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்