தூத்துக்குடி கடற்கரையில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு

தூத்துக்குடியில் உள்ள கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.
தூத்துக்குடி கடற்கரையில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு
x
தூத்துக்குடியில் உள்ள கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது. கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் கடலோர காவல்படை மற்றும் காவல்துறை ஆகியவை இணைந்து இந்த ஒத்திகை நிகழ்வினை நடத்தினர். வேம்பார் முதல் பெரியதாழை கடல் பகுதிவரை இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது தீவிரவாதிகள் போல வேடமிட்டு ஊடுருவ முயன்ற 12 பேரை கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்