கிராமிய திருவிழாவில் இசையமைப்பாளர் அனிருத் பங்கேற்பு

சென்னையில் நடக்கும் கிராமிய திருவிழாவில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் அனிருத், டிரம்ஸ் வாசித்தும், ரேக்ளா வண்டியை ஓட்டியும் பார்வையாளர்களை அசத்தினார்.
x
சென்னையில் நடக்கும் கிராமிய திருவிழாவில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் அனிருத், டிரம்ஸ் வாசித்தும், ரேக்ளா வண்டியை ஓட்டியும் பார்வையாளர்களை அசத்தினார். நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கும் இந்த கிராமியத் திருவிழாவில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நடிகை சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இசையமைப்பாளர் அனிருத், அங்கிருந்த இசைக்கருவிகளை வாசித்து அசத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்