பேப்பர் அட்டை குடோனில் பயங்கர தீ - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

சென்னை திருவல்லிக்கேணி அருகே உள்ள தனியார் பேப்பர் அட்டை குடோனில், பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
பேப்பர் அட்டை குடோனில் பயங்கர தீ - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
x
சென்னை திருவல்லிக்கேணி அருகே உள்ள தனியார் பேப்பர் அட்டை குடோனில், பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. பத்து தீயணைப்பு வாகனங்களுடன் வந்த, 50-க்கும் மேற்பட்ட வீரர்கள், சுமார் 4 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில், குடோனில் இருந்த, பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின.

Next Story

மேலும் செய்திகள்