"கன்னியாகுமரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும்" - எம்பி வசந்தகுமார் கோரிக்கை

கன்னியாகுமரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி எம்பி வசந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் - எம்பி வசந்தகுமார் கோரிக்கை
x
கன்னியாகுமரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி எம்பி வசந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் பேசிய அவர், கன்னியாகுமரியில் இருக்கும் ஒரே ஒரு தேசிய நெடுஞ்சாலை  
பழுதாகி இருப்பதை சுட்டி காட்டி, தேசிய நெடுஞ்சாலை பழுது பார்க்கப்படாததால் மக்கள் தம்மை குற்றம்சாட்டுவதாக கூறி கோரிக்கை விடுத்தார். 


Next Story

மேலும் செய்திகள்