"சி.ஏ.ஏ குறித்த ரஜினியின் கருத்து சரியே" - ரஜினியை ஆதரித்து ஹெச்.ராஜா பேச்சு

நடிகர் ரஜினி சரியான புரிதலோடு தான், குடியுரிமை சட்டம் குறித்து கருத்து தெரிவித்திருப்பதாக பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
சி.ஏ.ஏ குறித்த ரஜினியின் கருத்து சரியே - ரஜினியை ஆதரித்து ஹெச்.ராஜா பேச்சு
x
நடிகர் ரஜினி சரியான புரிதலோடு தான், குடியுரிமை சட்டம்  குறித்து கருத்து தெரிவித்திருப்பதாக பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். தந்தி டி.விக்கு தொலைபேசி மூலம் பேட்டி அளித்த அவர்,"1947- ம் ஆண்டுக்கு முன் இருந்த மதவெறி சூழல், தற்போது நிலவுவதாக கூறினார். இந்த சதியை தேசபக்தி என்ற சக்தி முறியடிக்கும்"

Next Story

மேலும் செய்திகள்