"வனத் தீ பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் : மாணவர்களுக்கு விளக்கம் தந்த ஏடிஜிபி சைலேந்திர பாபு"

"விபத்து பகுதிகளில் தீயணைப்பு வாகனத்தை நிறுத்த ஆலோசனை"
வனத் தீ பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் : மாணவர்களுக்கு விளக்கம் தந்த ஏடிஜிபி சைலேந்திர பாபு
x
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில், தீயணைப்பு துறை சார்பில் வனத்தீ பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில்,தீயணைப்புத்துறை ஏடிஜிபி சைலேந்திரபாபு கலந்துகொண்டு, காட்டு தீயினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, கல்லூரி மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். தொடர்ந்து, அவர்களை சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு அழைத்துச்சென்று, காட்டுத் தீயை அணைப்பது குறித்து செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏடிஜிபி சைலேந்திர பாபு, அடிக்கடி தீ விபத்து ஏற்படும் பகுதிகளில், தற்காலிகமாக தீயணைப்பு வாகனத்தை நிறுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்