"ஊதிய உயர்வை வழங்காவிட்டால் வேலை நிறுத்த போராட்டம்" - இந்திய வங்கி தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு
12. 2 சதவீத ஊதிய உயர்வை உடனடியாக வழங்கா விட்டால் வரும் மார்ச் 11,12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக இந்திய வங்கி தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
12. 2 சதவீத ஊதிய உயர்வை உடனடியாக வழங்கா விட்டால் வரும் மார்ச் 11,12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக இந்திய வங்கி தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த கூட்டமைப்பின்
ஒருங்கிணைப்பாளர் கண்ணன், இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் ஏப்ரல் மாதம் முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறினார்.
Next Story