"ஹைட்ரோ கார்பன் - அனுமதி கொடுத்தவர் ஸ்டாலின்" - பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டு

"ஸ்டாலின் போராட்டத்தை தூண்டுகிறார்"
ஹைட்ரோ கார்பன் - அனுமதி கொடுத்தவர் ஸ்டாலின் - பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டு
x
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கொடுத்தவரே ஸ்டாலின் தான் என பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். மதுரை முடுவார்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது அத்திட்டத்திற்கு, எதிர்வினையாக அரசியல் செய்து, ஸ்டாலின், தமிழகத்தில் போராட்டத்தை  தூண்டுவதாக கூறினார். மேலும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சிறுபான்மையினரை தூண்டிவிட்டு சட்டம், ஒழுங்கு சீர்குலைக்க பார்க்கிறார் எனவும் குற்றம்சாட்டி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்