"அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ.2 லட்சம் கொள்ளை : 2 மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு"

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அரிசி ஆலை உரிமையாளரிடம் இருந்து 2 லட்ச ரூபாயை 2 மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ.2 லட்சம் கொள்ளை : 2 மர்ம நபர்களுக்கு போலீசார்  வலைவீச்சு
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அரிசி ஆலை உரிமையாளரிடம் இருந்து  2 லட்ச ரூபாயை 2 மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். பரசுராமன் தெருவை சேர்ந்த கருணாமூர்த்தி என்பவர் பணப்பையுடன் இரவில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த 2 பேர், கருணாகரனை தாக்கி பணப்பையை பறித்து சென்றனர். இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கருணாகரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்