ஹைட்ரோ கார்பன் - திமுக ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு சுற்றுசூழல் அமைச்சகத்தின் அனுமதியோ, கருத்து கேட்பு கூட்டமோ நடத்த தேவையில்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பை திரும்ப பெறக்கோரி திருவாரூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Next Story