69 பணியிடங்களுக்கான குரூப்-1 போட்டித் தேர்வு : "பிப்.19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்" - டி.என்.பி.எஸ்.சி.

துணை ஆட்சியர் உள்ளிட்ட 69 பணியிடங்களுக்கான குரூப் 1 போட்டித் தேர்வை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
69 பணியிடங்களுக்கான குரூப்-1 போட்டித் தேர்வு : பிப்.19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - டி.என்.பி.எஸ்.சி.
x
துணை ஆட்சியர் உள்ளிட்ட 69 பணியிடங்களுக்கான குரூப் 1 போட்டித் தேர்வை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தகுதி உடையோர், வரும் பிப்ரவரி 19ஆம் தேதி வரை அரசு தேர்வாணைய இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ள தேர்வாணையம், காலியாக உள்ள 18 துணை ஆட்சியர் பணியிடங்கள், 19 டி.எஸ்.பி. பணியிடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. ​ உதவி ஆணையர், கூட்டுறவு வங்கிகளின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளும் நிரப்பப்பட உள்ளதாக, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்