"ஹைட்ரோ கார்பான் : தமிழக அரசு இனிமேல்தான் முடிவு செய்யும்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ-

"25 ஆண்டுகளாக இந்த திட்டங்கள் உள்ளன"
x
ஹைட்ரோ கார்பான் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வாங்க தேவையில்லை என்கிற மத்திய அரசின் முடிவு குறித்து தமிழக அரசு இனிமேல்தான் தான் முடிவு செய்யும் என்று கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ  தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்