அலங்காநல்லூர் ஜல்லி கட்டு போட்டி : காளைகளை அடக்க 800 வீரர்கள் தேர்வு
பதிவு : ஜனவரி 11, 2020, 03:45 AM
அலங்காநல்லூரில் ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெற உள்ளன அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியில் காளைகளை அடக்க 800 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில்  ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெற உள்ளன
அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியில் காளைகளை அடக்க  800 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.   பல்வேறு மாவட்டங்களிலிருந்து அலங்காநல்லூருக்கு  வந்த மாடுபிடி வீரர்கள் மருத்துவ குழுவினரால் பரிசோதிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள டோக்கன் வழங்கப்பட்டதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் விளக்கேற்றிய மக்கள்

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் மின்விளக்குகளை அணைத்து பொதுமக்கள் தீபம் ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

5 views

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா - 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு

கொரோனாவை கட்டுப்படுத்த உலகெங்கும் 40 நாடுகளுக்கு மேல் முழு ஊரடங்கு அல்லது பகுதி சார்ந்த ஊரடங்கு அமலில் உள்ளது...

223 views

ஏப்ரல் மாதம் முழுவதும் கொரோனா நிவாரணம் - உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தகவல்

ரேஷன் கடைகள் மூலம் இதுவரை 79 புள்ளி 4 சதவீத மக்களுக்கு கொரோனா நிவாரணம் மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

13 views

கொரோனா விழிப்புணர்வு : எஸ்.பி.பி பாடலுக்கு நடனமாடும் மாணவி

கொரோனா வைரஸ் குறித்து, பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடலுக்கு, சிதம்பரத்தை சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவி நாட்டியம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

37 views

தினமும் 1,000 பேருக்கு உணவு வழங்கும் தன்னார்வலர்

சென்னை மணலியை சேர்ந்த தனசேகர் என்ற தன்னார்வலர், சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் ஆயிரம் பேருக்கு தினமும் இலவசமாக உணவு வழங்கி வருகிறார்.

9 views

விழுப்புரத்தில் திமுக சார்பில் நிவாரண உதவியை முன்னாள் அமைச்சர் பொன்முடி வழங்கினார்

விழுப்புரத்தில் வருவாய் இழந்து தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள், சலவை தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.