சாலையோரம் கேட்பாரற்று கிடந்த தேசிய கொடி - பாதுகாப்பாக எடுத்து வைத்த காவலருக்கு பாராட்டு
பதிவு : ஜனவரி 09, 2020, 11:05 AM
சாலையோரம் கேட்பாரற்று கிடந்த தேசிய கொடியை பாதுகாப்பாக எடுத்து வைத்த காவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது
தமிழ்நாடு சிறப்பு காவல்படையை சேர்ந்த காவலர் கார்த்திகேயன் கடந்த மாதம் 20 ஆம் தேதி காட்டுமன்னார்கோயில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது தரையில் கிடந்த தேசியக்கொடியை உடனடியாக மீட்டார். அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. காவலர் கார்த்திகேயனை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் நேரில் அழைத்து வெகுமதி தந்து பாராட்டு பத்திரம் வழங்கினார்.
தொடர்புடைய செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு

கொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.

103 views

கொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் தூய்மை பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்

கொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3பேர் பணியிடை நீக்கம் செய்ததுடன் கொரோனா வார்டில் தனிமை படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

35 views

கொரோனா வைரஸ் - சமூக பரவல் எப்படி நடக்கும்?

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் வேகம் எடுத்துள்ள நிலையில், வரும் நாட்களில் இதன் தீவிரம் இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

35 views

(01.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(01.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

24 views

திருச்சியில் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக 2115 பேர் கைது

திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட , திருச்சி, புதுகை, கரூர், போன்ற 8 ளில் நேற்று 344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 428 பேர் கைது செய்யப்பட்டனர்.

10 views

பிற செய்திகள்

பிஎஃப், சிறுசேமிப்பு வட்டி குறைப்பு - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம்

வருங்கால வைப்பு நிதி, மற்றும் சிறுசேமிப்பு வட்டி குறைப்புக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

229 views

கடலூர் போலீசார் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ....

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை 21 நாட்களுக்கு நடைமுறை படுத்தி உள்ளது.

116 views

ரயில் நிலையம் அருகே புற்களில் பற்றி எரிந்த தீயால் ரயில்வே ஊழியர்களுக்கான சிறப்பு ரயில் தாமதம்

நாடு முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

32 views

பாம்பன் கடல் பகுதிக்கு வந்து சென்ற தூத்துக்குடி படகுகள் - நடவடிக்கை எடுக்கப்படுமா என மீனவர்கள் எதிர்பார்ப்பு

ஊடரங்கு நடவடிக்கை காரணமாக, மீனவர்கள் கடலுக்கு செல்வதை நிறுத்தியுள்ள நிலையில் பாம்பன் கடல் பகுதிக்குள் தூத்துக்குடி படகுகள் அணிவகுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

21 views

450 ஏழை குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி, ரூ.1,000 பணம்

விருதுநகர் மாவட்டடம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 450 ஏழை குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி, ஆயிரம் ரூபாய் பணத்தை ஒரு சமூகத்தினர் வழங்கினர்.

11 views

டெல்லி மாநாடு சென்று திரும்பியவருக்கு பரிசோதனை

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜாப்ரபாத் பகுதியில் உள்ள ஒருவர் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியுள்ளார்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.