தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.512 அதிகரிப்பு

வரலாறு காணாத அளவிற்கு தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் ஒரு சவரன் 31 ஆயிரத்து 168 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
x
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று ஒரு கிராம் தங்கம் 64 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 896 ரூபாயாக உள்ளது. ஒரு சவரனுக்கு 512 ரூபாள் இன்று ஒரே நாளில் உயர்ந்துள்ளது. இதுவரை வரலாறு காணாத அளவிற்கு ஒரு சவரன் தங்கம் 31 ஆயிரத்து 168 ரூபாய் உயர்ந்துள்ளது. தை மாதம் முகூர்த்த நாட்கள்  இருப்பதால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர வாய்ப்புள்ளதாக தங்க நகை விற்பனையாளர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

ஏன் தங்கம் விலை உயர்ந்துகொண்டே போகிறது...? - பொருளாதார நிபுணர், நாகப்பன்


Next Story

மேலும் செய்திகள்