"சென்னைக்கு மூன்றாவது பட்டியல் தயார்" - கூடுதல் காவல் இயக்குநர் ரவி தகவல்

சென்னையில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பார்த்தவர்களின் மூன்றாவது பட்டியல் தயாராக இருப்பதாக கூடுதல் காவல் இயக்குநர் ரவி தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு மூன்றாவது பட்டியல் தயார் - கூடுதல் காவல் இயக்குநர் ரவி தகவல்
x
சென்னையில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பார்த்தவர்களின் மூன்றாவது பட்டியல் தயாராக இருப்பதாக கூடுதல் காவல் இயக்குநர் ரவி தெரிவித்துள்ளார். சென்னை ஆயிரம்விளக்கில் நடந்த கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குழந்தைகள் ஆபாச படத்தை வர்த்தக ரீதியாக பயன்படுத்தினால், 10 ஆண்டுகளுக்கு மேலாக கடும் தண்டனை வழங்கப்படும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்