கேரளா : பெண்களின் மோட்டார் சைக்கிள் பேரணி

கேரளா மாநிலம் மூணாறில் குளிர்கால திருவிழாவை வரவேற்கும் விதமாக பெண்களின் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
கேரளா : பெண்களின் மோட்டார் சைக்கிள் பேரணி
x
கேரளா மாநிலம் மூணாறில் குளிர்கால திருவிழாவை வரவேற்கும் விதமாக பெண்களின் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. 18 மோட்டர் வாகனங்களில் வந்த 25 பெண்களுக்கு பழைய மூணாறு பகுதியில் அமைந்துள்ள உயர்தர விளையாட்டு பயிற்சி மையத்தில் வைத்து தேவிகுளம் துணை ஆட்சியர் பிரேம் கிருஷ்ணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்