மார்கழி மாதத்தையொட்டி தனியார் பள்ளியில் கோலப்போட்டி : 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்துள்ள காளகஸ்திநாதபுரம் தனியார் பள்ளியில், மார்கழி மாதத்தையொட்டி கோலப்போட்டிகள் நடைபெற்றது.
மார்கழி மாதத்தையொட்டி தனியார் பள்ளியில் கோலப்போட்டி : 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
x
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்துள்ள காளகஸ்திநாதபுரம் தனியார் பள்ளியில், மார்கழி மாதத்தையொட்டி கோலப்போட்டிகள் நடைபெற்றது. ரங்கோலிக்கு மட்டும் நடைபெற்ற இந்த போட்டியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பூக்கோலம், பொங்கல் பானை உள்ளிட்ட பல்வேறு விதமான கோலங்களை இட்டு, அவற்றுக்கு வர்ணங்களை தீட்டினர். இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு, சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்