பழங்கால கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி

கோவையில் பழங்கால கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது.
பழங்கால கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி
x
கோவையில் பழங்கால கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது. 12 வது கோவை விழா நடைபெற்று வருவதன் ஒரு பகுதியாக கோவை ப்ரோஸோன் மாலில் பழைய கால் பழங்கால கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது. இதில் பழைய காலத்து ஜீப்கள் அம்பாசிடர் கார் பீட்டல் கார் எஸ்டி ஜாவா பைக் வகைகள் இடம்பெற்றிருந்தன. முதன்முதலில் மாருதி அறிமுகப்படுத்திய சுசுகி 800 வண்டி ஜெர்மன் நாட்டில் அறிமுகப்படுத்திய மூன்று சக்கர வாகனம் மியாட்டா கார், 1955 வோக்ஸ்வேகன் பீட்டல் ,கார்கள் போன்ற கார்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Next Story

மேலும் செய்திகள்