விருதுநகர் மாநில அளவிலான நீச்சல் போட்டி : பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

விருதுநகரில் பள்ளி கல்லூரி மாணவ மாணவர்களுக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது.
விருதுநகர் மாநில அளவிலான நீச்சல் போட்டி : பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
x
விருதுநகரில் பள்ளி கல்லூரி மாணவ மாணவர்களுக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியின் போது, Freestyle. first stroke, back stroke, butterfly உள்ளிட்ட 8 பிரிவுகளில், 84 போட்டிகள் நடத்தப்பட்டன. மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்