ஜன. 1-ஆம் தேதி முதல் வேட்டிவார கொண்டாட்டம் - ராம்ராஜ் காட்டன் நிறுவனம் அறிமுகம்

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் சார்பில் புதிய வேட்டி அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி, திருப்பூரில் நடைபெற்றது.
ஜன. 1-ஆம் தேதி முதல் வேட்டிவார கொண்டாட்டம் - ராம்ராஜ் காட்டன் நிறுவனம் அறிமுகம்
x
ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் சார்பில் புதிய வேட்டி அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி, திருப்பூரில் நடைபெற்றது. ஜனவரி 1-ஆம் தேதி முதல், வேட்டி வாரம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, ஆயிரம் ரூபாயில் அட்ஜஸ்டபிள் வேட்டியுடன்,  பார்டருக்கு மேட்சாக சட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. இதை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர். நாகராஜன் அறிமுகப்படுத்தினார். இந்த ஆண்டு 21 வேறுபட்ட வண்ணங்களில் வேட்டி சட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்