6ஆம் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் : சென்னையில் ஸ்டாலின் தலைமை

ஜனவரி 6ஆம் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
6ஆம் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் : சென்னையில் ஸ்டாலின் தலைமை
x
ஜனவரி 6ஆம் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில்  நடைபெறும் கூட்டத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என சட்டமன்ற தி.மு.க. கொறடா சக்கரபாணி அழைப்பு விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்