பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலா c குவிந்து வருகின்றனர். பத்மநாபபுரம் அரண்மனை கி.பி.1601 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. கேரள கட்டடக் கலைகளுக்கு எடுத்துக்காட்டாக இந்த அரண்மனை விளங்குகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், விடுமுறை என்பதால் தற்போது சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். அதிலும் வெளிநாட்டினர், அரண்மனையின் வரலாற்றை தெரிந்து கொள்வதிலும், பாரம்பரிய பொருட்களை கண்டு களிப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்