"உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடுவது மகிழ்ச்சி" - பா.ஜ.க. மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம்

மத்தியில் பா.ஜ.க ஆட்சி உள்ள நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பா.ஜ.க. போட்டியிடுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடுவது மகிழ்ச்சி - பா.ஜ.க. மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம்
x
மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் தீபிகா, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் த.மா.கா வேட்பாளர் தமிழரசி,  ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் முருகேஸ்வரி ஆகியோருக்கு வாக்கு சேகரித்து, தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் கடைவீதியில் பா.ஜ.க. மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். மத்தியில் பா.ஜ.க ஆட்சி உள்ள நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பா.ஜ.க. போட்டியிடுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்