கோவையில் ஊராட்சி தலைவர் போட்டியின்றி தேர்வு

கோவையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் ஊராட்சி தலைவர் போட்டியின்றி தேர்வு
x
கோவை மாவட்டம் கோலார்பட்டி ஊராட்சியில், கோலார்பட்டி, செட்டி பாளையம் ஆகிய 2 ஊர்கள் உள்ளன. இங்கு மொத்தம் 2 ஆயிரத்து 461 வாக்காளர்கள் உள்ள நிலையில், ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டி இல்லாததால் அதே ஊரை சேர்ந்த 60 வயதான கட்டடத் தொழிலாளி ஆறுச்சாமி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதே போல் அந்த ஊராட்சியில் உள்ள  9 வார்டுகளுக்கும் உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.  கோலார்பட்டி என்பது அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணனின் சொந்த ஊர் குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்