இரு சக்கர வாகனத்தில் அரசு பேருந்து மோதி விபத்து : பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி

சென்னை அண்ணாசாலையில், இரு சக்கர வாகனத்தில் அரசு பேருந்து மோதியதில், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இரு சக்கர வாகனத்தில் அரசு பேருந்து மோதி விபத்து : பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி
x
சென்னை அண்ணாசாலையில், இரு சக்கர வாகனத்தில் அரசு பேருந்து மோதியதில், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் விபத்தின் போது பதிவான காட்சிகளை வெளியிட்ட, அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்