"ஃபாஸ்டேக் - தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்க" - சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஃபாஸ்டேக் கட்டணம் செலுத்தும் முறையில் உள்ள தொழில்நுட்ப கோளாறு சரி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
ஃபாஸ்டேக் - தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்க - சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
x
ஃபாஸ்டேக் கட்டணம் செலுத்தும் முறையில் உள்ள தொழில்நுட்ப கோளாறு சரி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஃபாஸ்டேக் கட்டண முறையை ரத்து செய்ய கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது. ஒன் டைம் பாஸ்வேர்ட் மூலமே பணம் எடுக்க வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் விதிமுறை பாஸ்டேக் திட்டத்தில் மீறப்பட்டுள்ளதாக விசாரணையின் போது மனுதாரர் குற்றம்சாட்டி இருந்தார் 

Next Story

மேலும் செய்திகள்