அண்ணா பல்கலையை பிரிக்கும் முடிவு

அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரிக்க, ஆய்வு குழு அமைக்கப்பட்டதில் உள்நோக்கம் இருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அண்ணா பல்கலையை பிரிக்கும் முடிவு
x
அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரிக்க, ஆய்வு குழு அமைக்கப்பட்டதில் உள்நோக்கம் இருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மத்திய அரசிடம் அண்ணா பல்கலைக் கழகத்தை தாரைவார்க்க இந்த குழு அமைக்கப்பட்டிருக்கிறதா என சந்தேகம் எழுப்பிய அவர், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்டு, அது குறித்த அறிக்கையை தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் வைத்து விவாதித்து முடிவு எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்