குடுகுடுப்பை அடித்து வாக்கு சேகரிப்பு

திமுக பேச்சாளர் சேலம் கோவிந்தன் கோடாங்கி வேடமிட்டு குடுகுடுப்பை அடித்து வாக்கு சேகரித்து வருகிறார்
குடுகுடுப்பை அடித்து வாக்கு சேகரிப்பு
x
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் திமுக பேச்சாளர் சேலம் கோவிந்தன் கோடாங்கி வேடமிட்டு குடுகுடுப்பை அடித்து வாக்கு சேகரித்து வருகிறார்

Next Story

மேலும் செய்திகள்