"போலி நகை விற்க முயன்ற இருவர் கைது"

சென்னை ஆர் கே நகரில் போலி நகைகளை விற்பனை செய்ய முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலி நகை விற்க முயன்ற இருவர் கைது
x
சென்னை ஆர் கே நகரில் போலி நகைகளை விற்பனை செய்ய முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தீன் பிரகாஷ் மற்றும் குஜராத்தை சேர்ந்த ஹரிஷும் , பித்தளை நகையை சசிகுமார் என்ற நபர் மூலம் விற்க முயன்றனர். இது உண்மையான நகையா என சசிகுமார் சோதனை செய்ததில் அது போலி என தெரியவந்தது. இதனையடுத்து சசிகுமார் அளித்த புகாரை அடுத்து 2 வெளிமாநில இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்