வைகை அணைக்கு நீர் வரத்து குறைவு - அணையின் நீர்மட்டம் குறையும் அபாயம்

வைகை அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் நீர் வரத்து குறைந்துள்ளதால் அணையின் நீர்மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வைகை அணைக்கு நீர் வரத்து குறைவு - அணையின் நீர்மட்டம் குறையும் அபாயம்
x
வைகை அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் நீர் வரத்து குறைந்துள்ளதால் அணையின் நீர்மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வைகை அணை முழு கொள்ள‌ளவை எட்டியதை தொடர்ந்து, திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்ட பாசனம், விருதுநகர், மதுரை மாநகர குடிநீர் தேவை, 58 ஆம் கால்வாய் திட்டம் என பல வழிகளில் தண்ணீர் அதிக அளவில் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மழை குறைந்துள்ளதால், அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. இதனால், வைகை அணையின் நீர்மட்டமும் குறையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்