"துணை வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்"

தமிழகம் முழுவதும் துணை வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.
துணை வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்
x
தமிழகம் முழுவதும் துணை வாக்காளர் பட்டியல் இன்று  வெளியிடப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 6 ஆம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியுள்ளவை ஏற்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்கள் சேர்க்கப்பட்டு துணைப்பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்