கோழிக்கொண்டை மலர் சாகுபடி பாதிப்பு

சேலம் மாவட்டம் ஓமலூரில் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள கோழிகொண்டை பூ சாகுபடியை, வேளாண் அதிகாரிகள் காக்க வேண்டும் விவசாயிகள் கோரியுள்ளனர்.
கோழிக்கொண்டை மலர் சாகுபடி பாதிப்பு
x
சேலம் மாவட்டம் ஓமலூரில்  நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள கோழிகொண்டை பூ சாகுபடியை, வேளாண் அதிகாரிகள் காக்க வேண்டும் விவசாயிகள் கோரியுள்ளனர். கஞ்சநாயக்கன்பட்டி, மூக்கனூர்,  கொங்குப்பட்டி,  குண்டுக்கல், பூசாரிப்பட்டி பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் இந்த மலர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்