புதுக்கோட்டை கிளை சிறையில், போலீசார் திடீர் சோதனை

புதுக்கோட்டை கிளை சிறையில், கைதிகளிடம் கஞ்சா, செல்போன், புகையிலை பொருட்களை தடுக்கும் விதமாக, 50 போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை கிளை சிறையில், போலீசார் திடீர் சோதனை
x
புதுக்கோட்டை கிளை சிறையில், கைதிகளிடம் கஞ்சா, செல்போன், புகையிலை பொருட்களை தடுக்கும் விதமாக, 50  போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஒருமணி நேரம் நடந்த சோதனைக்கு பிறகு, எவ்வித முறைகேடும் இல்லை என போலீசார் கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்