குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு : சட்ட நகலை எரித்து போராட்டம்

குடியுரிமை சட்ட திருத்த நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு : சட்ட நகலை எரித்து போராட்டம்
x
குடியுரிமை சட்ட திருத்த நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சென்னை அண்ணாசாலையில் நடைபெற்ற போராட்டத்தில், சுப.வீரபாண்டியன், வேல்முருகன், தமீமுன் அன்சாரி கருணாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்