உடுமலைப் பேட்டை சாலையில் நடந்து சென்ற சிறுத்தைகள்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறயூர் பகுதியை சேர்ந்த சக்தி மற்றும் அவரது நண்பர்கள், காரில் கோவையிலிருந்து சென்றபோது, சின்னாறு பகுதியில் மூணாறு - உடுமலைப் பேட்டை சாலையில் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சிறுத்தைகள் நடந்து சென்றுள்ளன.
உடுமலைப் பேட்டை சாலையில் நடந்து சென்ற சிறுத்தைகள்
x
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறயூர் பகுதியை சேர்ந்த சக்தி மற்றும் அவரது நண்பர்கள், காரில் கோவையிலிருந்து சென்றபோது, சின்னாறு பகுதியில் மூணாறு - உடுமலைப் பேட்டை சாலையில் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சிறுத்தைகள் நடந்து சென்றுள்ளன. நள்ளிரவில் சாலையில் இரண்டு சிறுத்தைகள் நடந்து சென்றதை, அவர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். இந்த வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்