மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தலைமையில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அனைத்து கட்சியினரின் ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தலைமையில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்
x
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அனைத்து கட்சியினரின் ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தலைமையில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரக பகுதிகளில் 2 ஆயிரத்து 32 வாக்குச்சாவடிகள் உள்ளதாகவும், இதில் 515 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பதற்றமான வாக்குச்சாவடிகளில் வீடியோ பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்