மாணவர்கள் அரைநிர்வாண போராட்டம் : சுரங்க பாதையில் தேங்கிய மழைநீரை அகற்ற வலியுறுத்தல்

விருத்தாசலம் அருகே சின்ன வடவாடியில், ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றக்கோரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் அரைநிர்வாண போராட்டம் : சுரங்க பாதையில் தேங்கிய மழைநீரை அகற்ற வலியுறுத்தல்
x
விருத்தாசலம் அருகே சின்ன வடவாடியில், ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றக்கோரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், தகவலறிந்து  வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படாத பொதுமக்கள், மழைநீரை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Next Story

மேலும் செய்திகள்