திருவள்ளூர் சோதனைச் சாவடியில் முதன்மை செயலாளர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் ஜவகர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் சோதனைச் சாவடியில் முதன்மை செயலாளர் ஆய்வு
x
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் ஜவகர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், சுமார் 137 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த சோதனைச்சாவடி, 3 மாதத்தில் முழுமையான வசதிகளுடன்  செயல்பட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்