"வெங்காயம் விலை உயர்வு - நூதன ஆர்ப்பாட்டம்"
பதிவு : டிசம்பர் 03, 2019, 04:48 PM
வெங்காய அணிகலன் அணிந்து வந்து ஆர்ப்பாட்டம்
வெங்காய விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், வெங்காயத்தை அணிகலன்களாக அணிந்து வந்த அவர்கள், அவற்றை அடகு வைக்க வங்கி முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வங்கியில் நுழைய முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

திரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ

திரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்

463 views

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

273 views

(07/10/2019) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : குறைகிறதா எதிர்பார்ப்பு...?

சிறப்பு விருந்தினர்களாக : தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // திருநாவுக்கரசர், காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கராத்தே தியாகராஜன், முன்னாள் துணைமேயர்

200 views

தொடங்கியது கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் : பொருள்கள் வாங்க குவிந்த மக்கள்

கிறிஸ்துமஸ் விடுமுறை தொடங்கிய நிலையில் பிரேசிலின் ஸா பாலோ நகரிலும் பொருள்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

133 views

குரு சிஷ்யன் (08/11/2019)

குரு சிஷ்யன் (08/11/2019)

82 views

பயணங்கள் முடிவதில்லை - 09.11.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி

பயணங்கள் முடிவதில்லை - 09.11.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி

66 views

பிற செய்திகள்

வட கிழக்கு பருவமழை : "முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" - வருவாய்த்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

13 views

"சாமியார்களுக்கு மானம், அவமானம் இருக்க கூடாது" - நித்தியானந்தா

குஜராத் ஆசிரமம் மூடல், ஆசிரம நிர்வாகிகளுக்கு ஜாமீன் மறுப்பு என அடுத்தடுத்த சூறாவளிகள் ஒரு பக்கம் இருந்தாலும் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆன்லைன் சத்சங்கம் நிகழ்ச்சியில் தன் பேச்சால் கவனம் ஈர்த்திருக்கிறார் நித்தியானந்தா

116 views

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழையும் அதன் பாதிப்புகளும்

70 views

"உதவி கோரி வரும் அழைப்புகள் மீது நடவடிக்கை எடுங்கள்" - டி.ஜி.பி திரிபாதி

தமிழ் வளர்ச்சி செயலாக்க திட்டம் அமல்படுத்த வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் டி.ஜி.பி திரிபாதி முதன் முறையாக தமிழில் கையெழுத்திட்டு, சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

309 views

மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை

ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

36 views

சென்னை நந்தம்பாக்கத்தில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு

சென்னை நந்தம்பாக்கத்தில், நடுரோட்டில், கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.