"நடூரில் 17 பட்டியலினத்தவர் உயிரிழந்த விவகாரம் - போலீஸ் அத்துமீறல் குறித்து விசாரிக்கவும் வலியுறுத்தல்"
பதிவு : டிசம்பர் 03, 2019, 04:02 PM
"தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையர் விசாரணை நடத்த வேண்டு​ம்"
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூரில்  தீண்டாமைச் சுவர்  இடிந்து 17 பட்டியலினத்தவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, தேசிய ஆதிதிராவிடர் நல ஆணைய தலைவரை நேரில் அனுப்பி விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக,  மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட்டிடம், விடுதலை சிறுத்தைகள் எம்.பி. ரவிக்குமார் மனு அளித்துள்ளார். தீண்டாமை சுவர் அமைக்கப்பட்டது தொடர்பாக நடூருக்கு,  தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அதில் அவர் கோரியுள்ளார். போலீஸ் அத்துமீறல் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்றும் ரவிக்குமார் கோரியுள்ளார்.

பிற செய்திகள்

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை - கொலைக்கான காரணம் குறித்து விசாரணை

காஞ்சிபுரம் அருகே முன்னாள் ஊராட்சித் தலைவரின் மரணம் குறித்து போலீசர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

36 views

மீண்டும் கொரோனா பரவல் எதிரொலி - சென்னையில் முக்கிய வணிக பகுதிகள் மூடல்

சென்னை மாநகரின் முக்கிய வணிக பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டுள்ளதா என மண்டல கண்காணிப்பு குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

114 views

தலை துண்டித்து இளைஞர் கொலை - முன்விரோதமா? தொழில்போட்டியா? -விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தலை துண்டிக்கப்பட்டு இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

173 views

அமைச்சர் அன்பில் மகேஷ் உடற்பயிற்சி - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மேற்கொண்ட உடற்பயிற்சி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

23 views

7 வருடங்களில் 3 பெண்களுடன் திருமணம் - கல்யாண மன்னனை கைது செய்த போலீஸ்

கரூரில் அடுத்தடுத்து 3 பெண்களை திருமணம் செய்து கொண்ட கல்யாண மன்னனை போலீசார் கைது செய்தனர்.

28 views

ஊரடங்கு ஆக.9 வரை நீட்டிப்பு - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

113 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.