கீழடி அகழாய்வு பொருட்களின் புகைப்பட கண்காட்சி தொடக்கம்

கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு பொருட்கள் குறித்த புகைப்பட கண்காட்சி சென்னையில் துவங்கியது.
x
கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு பொருட்கள் குறித்த புகைப்பட கண்காட்சி சென்னையில் துவங்கியது. வெள்ளிக்கிழமை  வரை நடைபெறும் இந்த புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக சென்று பார்க்கலாம். இது குறித்த ஒரு செய்தி  தொகுப்பு..

Next Story

மேலும் செய்திகள்