நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம் - ஒபிஎஸ்

நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது பற்றி விளக்கம் அளித்துள்ள துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்.
x
நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது பற்றி விளக்கம் அளித்துள்ள துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என கூறியுள்ளார். மேலும், நடிகர்கள் ரஜினியும், கமலும் இணைந்து தேர்தலை சந்தித்தால், அப்போது தாம் கருத்து கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்