உலக கலாச்சார பாரம்பரிய வார விழா : குச்சுபுடி நடனத்தை ரசித்த சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் உலக கலாச்சார பாரம்பரிய வார விழா கோலகலமாக நடைபெற்றது.
உலக கலாச்சார பாரம்பரிய வார விழா : குச்சுபுடி நடனத்தை ரசித்த சுற்றுலா பயணிகள்
x
மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் உலக கலாச்சார பாரம்பரிய வார விழா கோலகலமாக நடைபெற்றது. இந்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் விழாவின் ஒரு பகுதியாக உமாமுரளி குழுவினர்,  குச்சுப்புடி நடனமாடி அசத்தினர். விழாவில் வெளிநாட்டு பயணிகள் உள்பட  ஏராளமானோர் நடனத்தை ரசித்து பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்