தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீதான பிடிவாரண்ட் ரத்து

வருமான வரி வழக்கில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை எழும்பூர் நீதிமன்றம் திரும்பப் பெற்றது
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீதான பிடிவாரண்ட் ரத்து
x
வருமான வரி வழக்கில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை எழும்பூர் நீதிமன்றம் திரும்பப் பெற்றது. வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஞானவேல்ராஜா பல முறை ஆஜராகாத காரணத்தால், அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது, இந்நிலையில் நீதிமன்றத்தில் ஞானவேல்ராஜா சரண் அடைந்ததால், நீதிபதி பிடிவாரண்டை திரும்ப பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்